தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passional n. திருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
Passional a. உணர்ச்சி சார்ந்த, பேரார்வங் காட்டுகிற.
Passionatea. எளிதிற் சினங்கொள்ளத்தக்க, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற, முற்றார்வத்தின் விளைவான, மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
ADVERTISEMENTS
Passion-flowern. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
Passionistn. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
Passionlessa. சமநிலையான, எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
ADVERTISEMENTS
Passion-playn. இயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம்.
Passisng-noten. (இசை.) பண்ணமைதிக்கு இன்றியமையாததாய் இராது தடங்கலற்ற சுரபேதத்திற்குத் துணை செய்யும் இசைக்கூறு.
Passiven. (இலக்.) வினையின் செயப்பாட்டு வடிவம், செயப்பாட்டு வினை, சாத்துவிக குணத்தினர், (பெ.) துன்ப மேற்கிற, தன் செயலின்றிப் பிறர் செயலுக்காட்பட்ட, (இலக்.) செயப்பாட்டுவினை சார்ந்த, எதிர்க்காத, அடங்கிப்போகிற, சுறுசுறுப்பில்லாத, மந்தமான, உயிர்ப்பற்ற.
ADVERTISEMENTS
Passkeyn. வாயிற்கதவு முதலியவைகளுக்கான தனிமுறைத்திறவுகோல், பலபூட்டுச் சாவி.
ADVERTISEMENTS