தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passage v. குதிரையைப் பக்கவாட்டாகச் செலுத்து, பக்கவாட்டமாகச் செல்.
Passagesn.pl. இருவர்க்கிடையே நடக்கும் விவகாரங்கள், ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுதல்.
Passata. (கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.
ADVERTISEMENTS
Passbookn. பற்றுவரவு ஏடு, வைப்பீட்டாளர் பணம் போடு வதையும் எடுப்பதையும் காட்டும் பொருளாகக் கணக்கேடு.
Passea. இளமை கடந்துவிட்ட, காலநிலை கடந்துவிட்ட.
Passe menterien. பொன்-வௌ஢ளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை.
ADVERTISEMENTS
Passeea. பெணவகையில் எழிற்பருவம் கடந்துவிட்ட.
Passengern. பயணர், (பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர்.
Passenger-pigeonn. நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
ADVERTISEMENTS
Passe-partoutn. பொதுச்சாவி, பல பூட்டொருகோல், நிழற்படச்சட்டம், விளிம்புகளில் ஒட்டுநாடாவைக் கொண்டு இணைக்கப்படும் இரண்டு கண்ணாடிப் பானங்களைக் கொண்ட படச்சட்டம்.
ADVERTISEMENTS