தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passern. கடந்து செல்பவர், தேர்வில் தேறுபவர், கடந்து செல்விப்பவர், தேறுபவிப்பவர், பொருள்களை வேறு வேலையாள் கைக்கு மாற்றுபவர்.
Passer-byn. வழிச்சொல்வோர்.
Passerinen. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள.
ADVERTISEMENTS
Passiblea. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய.
Passimadv. ஏட்டுரை மேற்கொள் சுட்டுவகையில் எல்லா இடங்களிலும், முழுவதிலும், பரவலாக.
Passimetern. பயணச்சீட்டுத் தானியங்கி.
ADVERTISEMENTS
Passimistn. நம்பிக்கையற்றவர், தோல்வி மனப்பான்மையர், எதிலுந் தீயதையே காண்பவர், துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர்.
Passingn. கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வௌ஢ளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக.
Passing-belln. சாவுமணி.
ADVERTISEMENTS
Passionn. உவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு.
ADVERTISEMENTS