தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pasternn. குதிரையின் காற்குழைச்சு.
Pasteurismn. அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவழ்ன் மூலம் நீர்வெறுப்புநோய் போன்றவை வராமல் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் முறை.
Pasteurizev. பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
ADVERTISEMENTS
Pasticcion. கதம்பம், கூட்டுக்கலவை, இசைக்கலம்பகம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
Pastichen. கதம்பம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம், தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Pastil. pastillen. நறுமணத் தூபர் சுருள், சிறு நறுமணத் தின்பண்டம், இனிப்புக்கலந்த மருந்து வில்லை,
ADVERTISEMENTS
Pastimen. பொழுதுபோக்கு, விளையாட்டு, களியாட்டம், நேரப்போக்குமுறை.
Pastorn. நல்லாயர், மேய்ப்பர், குருபோதகர், திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு, ஆன்மிக வழிகாட்டி, கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
Pastoraln. நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம், முல்லைத்திணைப்பாட்டு, முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம், சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம், (பெ.) ஆயர்களைச் சார்ந்த, நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற, பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற, சமயகுரு சார்ந்த.
ADVERTISEMENTS
Pastoralen. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
ADVERTISEMENTS