தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passmann. பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.
Passovern. இஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா, யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும், ஆட்டுக்குட்டி, இயேசுநாதர்.
Passportகடவுச் சீட்டு, கிள்ளாக்கு
ADVERTISEMENTS
Passportn. கடவுச்சீட்டு, பயண இசைவுச்சீட்டு, நுழைவுரிமை தருஞ்செய்தி.
Passwordn. அடையாளச் சொல், பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Pastn. இறந்த காலம், சென்ற காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சி, ஒருவரது கடந்த கால வாழ்க்கை, (பெ.) கழிந்த காலத்தைச் சேர்க்க, நடந்துபோன, கடந்துபோன, இப்போதுதான் கழிவாகிவிட்ட, முடிவுற்ற, (இலக்.) கால வகையில் சென்றுவிட்ட, (வினையடை.) அருகாகக்கடந்து, குறித்த காலவகையில் கடந்து, குறித்த இடவகையில் அப்பால், எல்லை வகையில் அப்பால்.
ADVERTISEMENTS
Pasteஒட்டு
Pasten. பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு.
Pasteboardn. தாள் அட்டை, (பெ.) தான் அட்டையாலான, நொய்தான, போலியான, சிறப்பற்ற.
ADVERTISEMENTS
Pasteln. நீலச்சாயம் தருஞ்செடிவகை, செடிவகையிலிருந்து கிடைக்கும் நீலச்சாயம், வண்ணக்கோல்கள் செய்வதற்காகப் பசைநீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர்பசை, வண்ணக்கோலினால் தீட்டப்பட்ட படம்.
ADVERTISEMENTS