தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Passer | n. கடந்து செல்பவர், தேர்வில் தேறுபவர், கடந்து செல்விப்பவர், தேறுபவிப்பவர், பொருள்களை வேறு வேலையாள் கைக்கு மாற்றுபவர். | |
Passer-by | n. வழிச்சொல்வோர். | |
Passerine | n. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Passible | a. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய. | |
Passim | adv. ஏட்டுரை மேற்கொள் சுட்டுவகையில் எல்லா இடங்களிலும், முழுவதிலும், பரவலாக. | |
Passimeter | n. பயணச்சீட்டுத் தானியங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Passimist | n. நம்பிக்கையற்றவர், தோல்வி மனப்பான்மையர், எதிலுந் தீயதையே காண்பவர், துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர். | |
Passing | n. கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வௌளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக. | |
Passing-bell | n. சாவுமணி. | |
ADVERTISEMENTS
| ||
Passion | n. உவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு. |