தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QuasI-historicala. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய.
Quassian. கசப்பான மருந்துநீர்வகை, கசப்பான மருந்து நீருக்குப் பயன்படும் கட்டை வேர் பட்டை முதலியவற்றினையுடைய தென் அமெரிக்க மரவகை.
Quaternionsn.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம்.
ADVERTISEMENTS
Queasya. உணவு வகையில் குமட்டுகிற, வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த, ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற, செரிமானக் கோளாறுடைய, செரிமான மந்தம் வாய்ந்த, தொட்டால் துடிக்கிற, கழி பெரும் நுண்மையான.
Queen-postsn.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்,
Queens weathern. செங்கதிரொளி.
ADVERTISEMENTS
Queensberry rulesn.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
Queen-stitchn. பூ வேலையில் அழகுத் தையல்வகை.
Queens-waren. பால்வண்ண மட்பாண்டவகை.
ADVERTISEMENTS
Queristn. வினாவுவோர்.
ADVERTISEMENTS