தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quiescence, quiescencyn. இயங்காமை, மோனம், துயில்.
Quiescenta. அசையாத, இயங்காத, மௌமான, அடங்கிக் கிடக்கிற.
Quietismn. உள்ளதன்கண் அமைதி, வெறுப்பின்மைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Quietusn. விடுதலை, விடுதலைச்சீட்டு, பற்றுச்சீட்டு, பிறவித்தளை நீக்கம்.
Quinquagesima,quinquagesima Sundayn. கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை.
Quinquecostatea. ஐந்து விலா எலும்புகளையுடைய.
ADVERTISEMENTS
Quins,n,pl.(பே-வ.) ஓரீற்று ஐங்குழவிகள்.
Quinsyn. தொண்டைவீக்கம், உள்நாக்குப் பழுப்பு.
Quintessencen. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு.
ADVERTISEMENTS
Quintupletsn. ஓரீற்று ஐந்து குழவிகள், ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி.
ADVERTISEMENTS