தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rackets | n. pl. நாற்கட்டப் பந்தாட்டம், இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை. | |
Rad iosonde | n. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு. | |
Radicalism | n. முற்போக்குக்கட்சிக் கோட்பாடு, தீவுரவாத உணர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Radio service centre | வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம் | |
Radioscopy | n. ஊடுகதிர்மூலமான ஆய்வு. | |
Radiotherapeutics, radio-therapy | n. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Radish, n., | முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு. | |
Radius | n. முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌதவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை. | |
Raffish, | தகாத, மானக்கேடான, ஒழுக்கங்கெட்ட, ஆற்றலிழந்த தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Rags | n. pl. கந்தலாடகள், நைந்து கிழிந்துபோன துணிகள். |