தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Railings | n. pl. கம்பியழி, வேலி, அழியடைப்பு. | |
Rails | n. pl. பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள், குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி. | |
Rain-glass | n. வளி அழுத்தமானி. | |
ADVERTISEMENTS
| ||
Rains | n. pl. மழைக்காலம். | |
Raise | n. ஊதிய வகையில் உயர்வு, 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம், 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம், பாட்டை வகையில் ஏற்றப்பகுதி, (வினை) உயர்த்து, மேம்படுத்து, உஸ்ர் நிலைப்படுத்து, சிறப்புறுவி, மேனிலைக்குக் கொண்டுவா, மேனிலையில் வை, விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து, எழுப்பு, தட்டி உணர்த்து, செயற்படச்செய், பேய் வகையில் வருவி, விழிக்கச்செய், கிளர்ந்து எழச்செய், உணர்வு கொளுத்து, எழுச்சியூட்டு, கட்டு, கட்டி எழுப்பு, உருவாக்கு உளதாக்கு, விளைவி, நிலத்திலிருந்து பிரித்து எடு, ஈன்று புறந்தருவி, பெற்று அளி, பயிற்றுவித்து வளர், வளர்த்தது உருவாக்கு, வருவி, வரவழை, தருவி, குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு, மேலும் உரத்தாக்கு, முன்கொணர், பிரேரி, கிள, பிரச்சினை கிளப்பு, தூண்டு, செயலுக்கப்படுத்து, தொகை உயர்த்து, விலை மிகுதியாக்கு., மட்டத்தை உயர்வாக்கு, உயர்தளப்படுத்து, அளவை அதிகப்படுத்து, வரி வகையிர் சுமத்து, வரி வகையில் திரட்டு, கட்டுப்பாடு அகற்று,. முற்றுகை தவிர், முற்றுகையை விட்டுவிடும் படி செய்., (கப்) நிலம் காணப்பெறு, மற்றொரு கப்பல் காணப்பெறு, முயன்று பெறு, திரட்டிப் பெறு. | |
Raisin | n. கொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை. | |
ADVERTISEMENTS
| ||
Raison detre | n. தோற்ற மூலகாரணம், உளதான மைக்குக் காரணம். | |
Rakish | a. தூர்த்தனான, சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட. | |
Rakish | a. கப்பல்வகையில் சாய்ந்த பாய்மரங்களையுடைய, விரைந்து செல்லுந் தோற்றமுடைய, கடற்பெகாள்ளைக் கப்பலின் தோற்றமுடைய, மிடுக்கான, செயல் வீறுடைய, விரைசெயல் தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Rambunctious | a. (பே-வ) வீண்சத்தம் போடுகிற. |