தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Raravisn. பெறலரும் பொருள்.
Rasberry-canesn. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள்.
Rascaln. போக்கிரி, வீணன், கயவன், (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த, கொடுங்கொடிய.
ADVERTISEMENTS
Rascaldomn. கயமை, கீழ்மக்கள், கும்பு.
Rascalityn. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம.
Rash n. சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு,
ADVERTISEMENTS
Rash a. மட்டுமீறி விரைவேகமான, கண்மூடித்தனமான, மடத்துணிச்சலான, எண்ணாது துணிகிற.
Rashern. பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம்.
Rashnessn. முன் ஆய்வின்மை, மடத்துணிவு, பதற்றம்.
ADVERTISEMENTS
Raspn. முரட்டு அரம், அரம் போன்ற கருடுமுரடான பரப்பு, சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு, அராவொலி உராய்வொலி, கதவு திரக்கும் ஒலி, மயிர்க்கூச்சொலி, மயிர்க்கூச்சுணர்ச்சி, (வினை) முரட்டு அரத்தினால் அராவு, சரவையாகக்கரண்டு, மனத்தைப்புண்படுத்து, எரிச்சலுட்டு, சுரண்டொலிசெய், கிறீச் சொலிலிடு.
ADVERTISEMENTS