தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rattle snaken. சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை, வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
Rattletrapsn. pl. விந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள், ஓட்டை உடைசல்கள்.
Raucousa. கரகரப்பான, கம்மிய, கரட்டொலியுடைய.
ADVERTISEMENTS
Ravagesn. pl. அழிவளைவுகள், சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Ravenousa. இறாஞ்சுகிற, கொடுங் கொள்ளையிடுகிற, பெருந்தீனி கொள்கிற, பெருந்தீனி அவாவுகிற, கடும்பசியுள்ள.
Ravesn. pl. செருகுதட்டி, வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
ADVERTISEMENTS
Ravishv. வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல், வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ, கண்காணாமற் கொண்டு செல், கற்பழி, வசியப்படுத்து, தன்வயமிழக்கச் செய்.
Ravishinga. பரவரப்படுத்துகிற, கவர்ச்சியூட்டுகிற.
Razor-fish, razor-shelln. சவரக்கத்தியின் பிடிபோன்ற இணைதேடுகளை உடைய நத்தைவகை.
ADVERTISEMENTS
Rboomstaff, broom-stickn. துடைப்பத்தின் கைப்பிடி.
ADVERTISEMENTS