தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reap-silver | n. அறுவடைப் பணிக்குப் பதிலாகப் பெறுங்காசு. | |
Rear-ward(3), rear-wards | adv. பின்நோக்கி, பின்புறம் நோக்கி. | |
Re-ascend | v. மீட்டும் ஏறு. | |
ADVERTISEMENTS
| ||
Reason | n. காரணம், ஏது, வாதகாரணம், வாத ஆதாரம், நம்பிக்கை ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல் நோக்கம், செயல்நோக்க விளக்கம், நியாயம், உள்ளார்ந்த விளக்கம், முடிவுவிளக்கம, முகாந்தரம், செயற்காரணம், விளக்கக்கூற்று, விளக்க வாசகம், மெய்யறிவு, அறிவு கடந்த உணர்வு, அறிவுரு, கடவுள், அறிவாராய்ச்சித் திறம், பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவுக்கு ஒத்தநிலை, விவேகம், பகுத்தறிவு செயலாற்றும் நிலை., நேர்மை, ஒழுங்கு உய்த்துணர்வு, வாத நேர்மை, பொருத்தமுடிடைமை, முரணின்மை, யுக்தி, இயைபுணர்வு, நேர்நெறி, நல்வழி, நேரிய செயல் முறை, நீதி, நேரிய நடத்தை, நடைமுறை நலம், நடைமுறைக்கு உகந்த நலம், மாட்டொழுங்கு, மட்.டியல் நடை, இயல்பொழுங்கு, நல்லறிவு நிலை, நல்லுணர்வு நிலை, மயக்கமின்மை, (அள) நிமித்தம், முடிவு வலியுறுத்தும் ஆதாரம், (வினை)வாதிடு, ஆஜ்ய்ச்சி செய், சீர்தூக்கிப் பார், காரணகாரிய முறையில் விளக்கு, காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய், அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்து, பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு, யுக்திபூர்வமாகத் தருவி, காரணகாரிய முறையில் ஆஜ்ய், பரிசீலனை செய், ஆய்ந்து முடிவு செய், ஆராய்ச்சியால் முடிவுக்கு வா, உய்த்தறிவால் உணர், யூகிடி, விவாதி, தர்க்கமிடு, வாதமுறையிற் பேசு, வாதமுறையணயாகக் கூறு, காரணகாரியமாக விளக்கு, வாதிட்டு முடிவுசெய், வாதிட்டுப் பார், வாதத்துக்காகப் பேசிப்பார், வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல், வாதத்தால் இணக்குவி, எண்ணிப்பார், வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார். | |
Reasonable | a. வாதத்திற்கு ஒத்த, வாதத்திற்கு இணங்குகிற, நேரிய நியாயமான, பொருத்தமான, முரண்பாடற்ற, தகுதியான, மட்டான, சமநிலையான, கழிமிகையற்ற, எதிர்ப்பார்க்கத்தக்க, போதிய. | |
Reassemble | v. மறுபடியுங்கூடு, மீண்டும் ஒருங்கு திரட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Reassert | v. மற்றும் ஒருமுறை உறுதி செய், மீண்டும் வற்புறுத்திக் கூறு. | |
Reassertion | n. மறுமுறை வற்புறுத்தல், மற்றும் ஒருமுறை உறுதிசெயட்தல், மறுமுறைத் துணிபுரை, துணிந்துரைத்ததையே மீட்டுந் துணிந்துரைத்தல். | |
Reassess | v. திரும்பவும் வரிவிதிப்புச் செய், புது வரிவிதிப்புச் செய், மறுவிலைமதிப்புச் செய், புதிதாக மீட்டும் விலைமதி, மறு மதிப்பீடு செய், புதிதாக மீண்டும் மதிப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Re-assessment | n. மறு வரிவிதிப்பு, புது வரிக்காணிப்பு, மறு விலைவிதிப்பு, மறு மதிப்பீடு. |