தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Readdressv. முகவரி மாற்றியெழுது.
Readinessn. உடனடி ஏற்பு, பணிவேற்வு, தடையிலா விருப்பம், தடங்கலிலா எளிமை, ஆயத்த நிலை, செயல்விரைவுத் தகுதி, விரைவாத் தகுதி, விரைவாதத் தகுதி, உடனடிச் செயலொருக்க நிலை.
Ready-made dress centreஅணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம்
ADVERTISEMENTS
Real estateவீடு, மனை விற்பனை
Realismn. கருத்து மெய்ம்மையியல், கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு, புற வாய்மையியல், புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை, இயல்வாய்மை, இயல்புவழாமை, தப்பெண்ண மறைப்பின்மை, மரபுத் திரிபின்மை, செயல்திறக் கருத்து, செயல்முறைக் கோட்பாடு, இயற்கை வழுவாச் சித்திரிப்பு, கலைத்துறைப் புறவாய்மை, நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Realistn. உள்ளதன் ஆர்வலர், செயல்துறைக் கோட்பாட்டாளர், புறவாய்மையாளர், களவியலாளர் அல்லாதவர், (பெயரடை) புறவாய்மையுடைய.
ADVERTISEMENTS
Realistica. புறவாய்மை வழாத, உயிர்த்தோற்றங் குன்றாத, இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Realisticallyadv. புறவாய்மைக் கோட்பாட்டின்படி, புறவாய்மையுடன், செயல்திற மனப்பான்மையுடன், உள்ளதன் கண் ஆர்வமாக.
Reaminsn. pl. எஞ்சியிருப்பது, மிச்சம், மீந்த பகுதி, நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி, கட்டிடத்தின் அழிபடாக்கூறு, உணவில் மிச்சில், இருப்புமிச்சம், வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள், பழமையின் அழியாப்பகுதி, பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள், உயிரற்ற உடல், பிணம்.
ADVERTISEMENTS
Reamsn. pl. எழுதுதாள்களில் அதி எண்ணிக்கை.
ADVERTISEMENTS