தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Raspatory | n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்.. | |
Raspberry | n. சிவப்பு வௌளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை, வெறுப்புக் குறிப்பு, (பெயர) பழ வகைக்குரிய, பழவகை போன்ற, பழவகை கொண்டு செய்யப்பட்ட. | |
Rasper | n. அருமுள்வேலி. | |
ADVERTISEMENTS
| ||
Rasse | n. சிறு புனுகுப்பூனை. | |
Rathskeller | n. தேறல் விடுதி. | |
Rationalist | n. பகுத்தறிவுவாதி, (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த, ப?குத்தறிவுக் கௌகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ratonasl | n. pl. முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை. | |
Rats | int. முழு முட்டாள்தனம், நம்பமுடியாதது. | |
Ratsbane | n. எலிப்பாசாணம். | |
ADVERTISEMENTS
| ||
Rats-tail | n. எலிவால், எலிவால் வடிவப் பொருள், அரத்தினவகை. |