தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quintus | n. பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர். | |
Quisling | n. பழுதெண்ணும் உழையோர், ஐந்தாம் படைஞன். | |
Quitch,quitch-grass | n. படர்நீள் வேருடைய புல்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Quits | a. ஒப்புநிலையான. | |
Quixotics | n.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள். | |
Quod erat demonstrandum, | (தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது. | |
ADVERTISEMENTS
| ||
Quoits | n.pl. எறி வட்டாட்டம். | |
Quotation-marks | n.pl. மேற்கோள் குறிகள். | |
Rabbinist | n. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Rabbninism | n. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு. |