தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quern-stonen. ஏந்திரக்கல்.
Querulousa. குறைபட்டுக்கொள்கிற, சிடுசிடுப்பு வாய்ந்த.
Questn. வேட்பு, தேடும் பொருள், விசாரணை, (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை, நாடிச் செல், தேடித்திரி, (செய்.) தேடு,தேடிக் காண்.
ADVERTISEMENTS
Questionn. வினா,கினாவாசகம், ஐயப்பாடு, கருத்து வேறுபாடு, தடங்கலுரை, தடுப்புரை, விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்,ஆய்வுக்குரிய பொருள், வினாக் குறிப்பு, வினாக்குறி, கடுந்தேர்வு, குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை, (வினை) வினவு, உசாவு, ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு, ஐயப்பாடு எழுப்பு, ஐயுறு, தடையுரை எழுப்பு, எதிர்ப்பு உண்டுபண்ணு.
Questionablea. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய.
Questionnairen. வினாப்பட்டி, வினாவரிசை.
ADVERTISEMENTS
Quick mealsவிரைவுணா
Quicknessn. விரைவு, வேகம், கணநிகழ்வுநிலை, மின்னிடு நிலை, விரை உணர்வு நுட்பம், விரைதிறம், ஆயத்தநிலை,கூருணர்ச்சித்திறம்.
Quicksandn. உதிர்மணல்.
ADVERTISEMENTS
Quicksilvern. பாதரசம்.
ADVERTISEMENTS