தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quarter-mastern. கப்பற் சிறுதிறப் பணியாளர், படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
Quarter-master-generaln. (படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.
Quartersn.pl. உறையுள்,படைத்தங்கல் இடம்.
ADVERTISEMENTS
Quartersஉறையுள், உறைவிடம், குடியிருப்பு
Quarter-sessionsn. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
Quarter-staffn. உழவர் நெடுங்கோல்.
ADVERTISEMENTS
Quartusn. பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
Quashv. ஒழி, அகற்று, செல்லுபடியன்றென விலக்கு, இல்லாததாக்கு.
Quasheen. நீகிரோவரைக் குறித்த தேசியச் சுட்டுப்பெயர்.
ADVERTISEMENTS
QuasIa. உண்மையல்லாத, அரையளவான, போன்ற, (வினையடை) தோற்றத்தில் மட்டும், அதாவது.
ADVERTISEMENTS