தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pyogenesis | n. சீழ் உருவாதல். | |
Pyramidist | n. எகிப்திய கூர்ங்கோபுர ஆய்வாளர். | |
Pyramids | n. pl. பதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pyrites | n. நிமிளை, கந்தகக்கல். | |
Pyro-genous | a. பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட, பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட. | |
Pyroligneous | a. மர எரிப்புச்சார்பான, மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான. | |
ADVERTISEMENTS
| ||
Pyrophoric, pyrophorous | a. காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற. | |
Pyrophorus | n. காற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள். | |
Pyrotechnics, n. pl | வாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pyrotechnist | n. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர். |