தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pussy-catn. குழந்தை வழக்கில் பூனை.
Pussyfoot n. மதுவிலக்கு ஆதரிப்பவர்.
Pussy-foot n. மதுவிலக்கு, (வினை.) மறைவாக நடமாடு, எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று.
ADVERTISEMENTS
Pustulatev. பருக்கொள், கொப்புளங்கொள்.
Pustulen. கொப்புளம், பரு, (தாவ., வில.) கரணை, திரளை, மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
Putrescencen. அழுகத்தொடங்கும் நிலை, பதனழிவுசார்ந்தநிலை.
ADVERTISEMENTS
Putrescenta. அழுகும் போக்கிலுள்ள, அழுகும் போக்குச் சார்ந்த, அழுகும் போக்கின் விளைவான.
Putschn. திடீர்ப்புரட்சி.
Pyjamasn. pl. தளர்த்திக் காற்சட்டை, இரவு உடுப்பு.
ADVERTISEMENTS
Pylorusn. (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
ADVERTISEMENTS