தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Push-buttonn. மின்விசைக் குமிழ்.
Pushern. தள்ளுபவர், தூண்டுகிறவர், தள்ளுவிசைப்பொறி, விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி, உந்துவிசை விமானம், பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி, பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம், அள்ளு கருவி, தன்முனைப்பாளர்.
Pushfula. முன்னேறும் ஊக்க ஆற்றலுடைய, ஊக்கத்துடன் முயற்சி செய்கிற.
ADVERTISEMENTS
Pushinga. தொழிலில் முயன்று முன்னேறுகிற, ஊக்கமுடைய, முனைப்பாற்றல் வாய்ந்த, முனைந்து மேற்செல்கிற.
Pushovern. துலையல் எதிரி, ஏன்ளி, எளிய பிரச்சனை.
Pushtoo, Pushtuஆப்கானிய மொழி.
ADVERTISEMENTS
Pusillanimityn. மனத்திடமின்மை.
Pusillanimousa. மனவலிமையற்ற, ஆற்பத்தனமான, பயந்த.
Pussn. பூனை, முஸ்ல், புலி, (பே-வ) சிறுமி, பெரிய விட்டிற்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Pussyn. குழந்தை வழக்கில் பூனை, மென்மயிர்ப்பபொருள், மர வகையின் இறகுவிதைக்கொத்து.
ADVERTISEMENTS