தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purinosea. வெண்துகளால் மூடப்பெற்ற, பனிபோர்த்த.
Purismn. தனித்தூய்மை.
Puristn. தனித்தூய்மைக் கோட்பாட்டினர்.
ADVERTISEMENTS
Purplesn. pl. பன்றிநோய் வகை.
Purposen. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.
Purposelyadv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
ADVERTISEMENTS
Purposivea. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.
Pursangadv. கலப்பின்றி, முழுக்க முழுக்க.
Pursen. பணப்பை, பணம் வைப்பதற்கான தோற்பை, பணம், நிதி, பைபோன்ற கொள்கலம், கூடு, பொறியுரை, (வினை.) உதடு-புருவம் முதலியவற்றைச் சுருக்கு, சுருக்கம் விழப்பெறு, பணப்பைக்குள் போடு.
ADVERTISEMENTS
Purse-bearern. பணப்பொறுப்பாளர், பொதுநிதிப் பொறுப்பாளர், முத்திரை நாயகத்தின் துணையாள்.
ADVERTISEMENTS