தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pursuern. பின் தொடர்பவர், பின்றோடர்ந்துசெய்பவர், தேடிச் செல்பவர், இவ்ங்கிநடப்பவர், (சட்.) வாதி, வழக்காடி.
Pursuitn. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
Pursuivantn. துணைக்கட்டியர், கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர், (செய்.) பின்பற்றுபவர், ஊழியத்துணைவர்.
ADVERTISEMENTS
Pursy a. சுரிப்புடைய, சுருக்கங்கள் கொண்டுள்ள.
Pursy (1) a. புடைப்பான, கொழுத்த, குறுமூச்சு விடுகிற.
Pusn. சீழ்.
ADVERTISEMENTS
Puseysismn. டாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு.
Pushn. தள்ளு, குத்து, இடி, கருவியால் நெக்குதல், கொம்பினால் இடித்தல், தள்ளுவிசை, அழுத்தவிசை, விலவளைவின் உந்தாற்றல், தாக்குதல், படைத்தாக்காற்றல், மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி, முயற்சி, முயற்சியூக்கம், உந்தார்வம், தன்முனைப்பாற்றல், செல்வாக்காற்றல், துணையுதவி, பணி உயர்வுதவி, நெருக்கடி, இக்கட்டான நிலை, கும்பல், வீணர்கும்பு, குற்றக்கைதிக்குழு, (பே-வ) பணிவிலக்கீடு, (வினை.) தள்ளு, உந்து, நெருக்கு, மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு, கொம்புகளினால் முட்டு, உந்திநில், உந்திநிற்கச் செய், தள்ளி முன்செல், மேற்பட முயற்சிசெய், வற்புறுத்து,தூண்டு. விரைவுபடுத்து, செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு, உரிமைகொண்டாடு, பிடித்த நாடுகளை விரிவுபடுத்து, விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Push-balln. தள்ளு பந்து.
ADVERTISEMENTS
Push-biken. (பே-வ) மிதிவண்டி.
ADVERTISEMENTS