தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Purse-netn. முயல் பிடிப்போரின் சுருக்கு வலைப்பை.
Purse-prouda. பணச்செருக்குடைய.
Pursern. கப்பல் கணக்கர், பிரயாணிக் கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரி.
ADVERTISEMENTS
Purse-seinen. பை போன்ற மீன்வலை.
Purse-stringsn. பணப்பையின் சுருக்குக்கயிறு.
Purse-takingn. திருடுதல், கொள்ளையடித்தல்.
ADVERTISEMENTS
Purslanen. கோழிக்கீரை வகை.
Pursuancen. பின்பற்றுகை, தொடர்கை, செயற்படுத்துதல், நிறைவேற்றம்.
Pursuanta. பின் தொடர்கிற, பின்பற்றுகிற, செயற்படுத்துகிற, (வினையடை.) இணங்க, அனுசரித்து.
ADVERTISEMENTS
Pursuev. பின் தொடர்ந்து செல், பின்தொடர்ந்து செய், பின்பற்று, பின்சென்று வேட்டையாடு, ஒட்டிக்கொள், தேடு, நாடு, நோக்கமாகக் கொள், தேடிச்செல், இணங்க நட, அனுசரித்துச் செல், நெடுகச்செல், மேற்கொண்டு நட.
ADVERTISEMENTS