தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pudding-stone | n. கூட்டுக்கலவைப்பாறை. | |
Pudsy | a. கொழுத்த, உருண்டு திரண்ட. | |
Puggish | a. குருங்கு போன்ற, சப்பை முகக் குட்டைநாய்வகை போன்ற, மேல்வளைந்த சப்பை மூக்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pugilism | n. குத்துச்சண்டைக்கலை, குத்துச்சண்டையிடுதல். | |
Pugilist | n. குத்துச்சண்டையர், சண்டையிடுபவர், ஊக்கத்துடன் வாதிடுபவர். | |
Pugnacious | a. சண்டையிடும் பாங்குள்ள, வம்பிற்கிழுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pug-nose | n. குறுஞ் சப்பைமூக்கு. | |
Puisne | n. உயர்நீதிமன்றத் துணைநடுவர், (சட்.) துணைமையான, பிற்பட்ட, பிந்திய, காலத்தாற் பின்னிட்ட. | |
Puissance | n. பலம். | |
ADVERTISEMENTS
| ||
Puissant | a. சக்தி வாய்ந்த. |