தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pyrrhonismn. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு.
Pyrusn. பேரி மரவினம்.
Pythonessn. டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
ADVERTISEMENTS
Pyxisn. சம்புடம், பேழை.
Quacksalvern. மருத்துவப் போலிநிபுணர்.
Quadragesiman. கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
ADVERTISEMENTS
Quadragesimala. நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
Quadraticsn. இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல்.
Quadrisyllablen. நாலசைச் சொல்.
ADVERTISEMENTS
Quadrumanousa. (பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த, நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய.
ADVERTISEMENTS