தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
QuasI-historical | a. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய. | |
Quassia | n. கசப்பான மருந்துநீர்வகை, கசப்பான மருந்து நீருக்குப் பயன்படும் கட்டை வேர் பட்டை முதலியவற்றினையுடைய தென் அமெரிக்க மரவகை. | |
Quaternions | n.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம். | |
ADVERTISEMENTS
| ||
Queasy | a. உணவு வகையில் குமட்டுகிற, வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த, ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற, செரிமானக் கோளாறுடைய, செரிமான மந்தம் வாய்ந்த, தொட்டால் துடிக்கிற, கழி பெரும் நுண்மையான. | |
Queen-posts | n.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள், | |
Queens weather | n. செங்கதிரொளி. | |
ADVERTISEMENTS
| ||
Queensberry rules | n.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள். | |
Queen-stitch | n. பூ வேலையில் அழகுத் தையல்வகை. | |
Queens-ware | n. பால்வண்ண மட்பாண்டவகை. | |
ADVERTISEMENTS
| ||
Querist | n. வினாவுவோர். |