தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quintusn. பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர்.
Quislingn. பழுதெண்ணும் உழையோர், ஐந்தாம் படைஞன்.
Quitch,quitch-grassn. படர்நீள் வேருடைய புல்வகை.
ADVERTISEMENTS
Quitsa. ஒப்புநிலையான.
Quixoticsn.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள்.
Quod erat demonstrandum,(தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது.
ADVERTISEMENTS
Quoitsn.pl. எறி வட்டாட்டம்.
Quotation-marksn.pl. மேற்கோள் குறிகள்.
Rabbinistn. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
ADVERTISEMENTS
Rabbninismn. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
ADVERTISEMENTS