தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rabelaesian, Rabelaisinn. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.
Rabiesn. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
Racecousen. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத.
ADVERTISEMENTS
Racehousen. வாலாதி, பந்தயக்குதிரை.
Racemosea. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
Races n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
ADVERTISEMENTS
Rachis, rhachisமுதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து.
Racialismn. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி.
Racket-et-pressn. பந்தாட்டமட்டைக்கூடு, நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
ADVERTISEMENTS
Racket-pressn. பந்தாட்ட மட்டைக்கூடு, நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி.
ADVERTISEMENTS