தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recensionn. மூலபாடத்தைத் திருத்துதல், மூலபாடத்திருத்தமைவு, திருத்தப்பட்ட மூலபாடம்.
Receptionistn. வரவேற்பாளர், நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர்.
Recessn. இடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை.
ADVERTISEMENTS
Recessionn. பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம்.
Recessionaln. செலவிசைத் துதிப்பாடல், வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல், (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
Recessiven. தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Recidivismn. மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை.
Recidivistn. திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர்.
Recklessa. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
ADVERTISEMENTS
Recklessnessn. கவனமின்மை, முரட்டுத்தனம்.
ADVERTISEMENTS