தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Refreshinga. குளிர்தருப் போன்ற, கிளர்ச்சியூட்டுகிற, புதுவலுவுண்டாக்குகிற.
Refreshmentn. புதிய தெம்பு அளித்தல், புதுவலுவாக்கம், புத்தூக்கப் பேறு, இளைப்பாற்றி, களைப்பாற்றரவு, சிற்றருத்தல், அயர்வாற்றும் சிற்றுணா, விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி.
Refreshmentsn. pl. நொறுவல், சிற்றுஐடிப்பானங்கள்.
ADVERTISEMENTS
Refurbishv. ஔதரச்செய், ஊக்குவி., புதுப்பி.
Refusaln. மறுத்தல், மறுப்பு, மறுக்கப்பட்ட செய்தி, ஏற்பு மறுப்புரிமை, ஏற்கவோ மறுக்கவோ உள்ள முதலுரிமை.
Refuse v. மறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.
ADVERTISEMENTS
Re-fuse-3 v. மீண்டும் உருக்கிப் பற்றவை.
Refuse(1), n.,கழிவு, குப்பை, மலம், (பெயரடை) கழிகடையான, பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட.
Regalismn. அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Regardlessa. பொருட்படுத்தாத, மதித்துப்பாராத.
ADVERTISEMENTS