தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
serenityn. அமைதி, சாந்தம்.
serfn. அடிமை, பண்ணையாள்.
serfage, serfdom, serfhoodஅடிமைநிலை, கொத்தடிமைத்தளம்
ADVERTISEMENTS
sergen. முறுக்கிய கம்பளிச் சாய்வரித் துகில்.
sergeantn. (படை.) தண்டுத்தலைவர், காவல்துறை முகவர், பொதுக்காவல் வீரருக்கும் காவல் மேலாளருக்கும் இடைப்பட்ட நிலையினர், முற்கால வழக்கில் உயர்வழக்குரைஞர்.
sergeant-fishn. பக்கவாட்டுக் கோடுகளையுடைய கடல்மீன் வகை.
ADVERTISEMENTS
sergeant-majorn. முற்காலப் பெருந்தரப் படைத்துறை அலுவலர்.
sergetten. மெல்லிய சாய்வரிக் கம்பளித்துகில்.
serialn. தொடர்கதை, பருவவௌதயீடு, நாளிதழ், பத்திரிகை, (பெ.) தொடர்வரிசை சார்ந்த, தொடர்வரிசையிலுள்ள, தொடர்வரிசையாகவுள்ள, தொடர்வரிசையான, தவணைகளாக வௌதயிடப்படுகிற, பருவந்தோறும் வௌதயிடப்படுகிற, அரும்பு வகையில் மிகைப்படியான.
ADVERTISEMENTS
serialistn. தொடர்கதை எழுத்தாளர், தொடர்வரிசை எழுத்தாளர்.
ADVERTISEMENTS