தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
serialityn. தொடர்வரிசைநிலை, வரிசை முறைமை.
serializev. தொடர்வரிசையாக ஒழுங்குபண்ணு, தொடர்வரிசையாக வௌதயிடு.
seriallyadv. வரிசை முறையில், ஒன்றன் பின் ஒன்றாக.
ADVERTISEMENTS
seriatea. தொடராகவுள்ள, ஒன்றன்பின் ஒன்றாய் வருகிற, (வினை.) தொடர்வரிசைப்படுத்து, வரிசை ஒழுங்குபடுத்து, ஒன்றன்பின் ஒன்றாய் வருதற்கு ஏற்பாடு செய்.
seriateda. தொடர்வரிசையாக்கப்பெற்ற, ஒழுங்குவரிசைப்பட்ட.
seriatimadv. வரிசைமுறைப்படி, நிரல்பட, ஒன்றன்பின் ஒன்றாக, கூறுகூறாக.
ADVERTISEMENTS
seriationn. வரிசை முறை அமைப்பு, வரிசைத்தொடர்பு, தொடர்வரிசை ஒழுங்கு, வரிசையில் அமைவிடம்.
Seric a. பண்டைக் கிரேக்க வழக்கில் சீனா சார்ந்த.
seric a. பட்டுச் சார்ந்த.
ADVERTISEMENTS
sericeousa. (தாவ., வில.) பட்டுப்போன்ற, மென்மையும் பளபளப்பும் வாய்ந்த, பளபளப்பான மென்துய் அடர்ந்த.
ADVERTISEMENTS