தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sericiculture, sericulturen. பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு மூலப்பொருளாக்கம்.
serieman. உரத்த குரலுடைய பெரிய பாம்புணிப்பறவை வகை.
seriesn. தொகுதி, ஒத்தபொருள்களின் ஈட்டம், தொடர், ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு, வரிசை, ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு, அணி, பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு, நிரை, வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு, தொடர்வௌதயீடு, ஒரே காலவௌதயீட்டுத்தொகுதி, ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர், ஒரே நிலைய வௌதயீடுகளின் குழுமம், ஒரே பெயருடைய வௌதயீட்டுத்தொடர், ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி, ஏட்டுவரிசை, அஞ்சல்தலை வௌதயீட்டுத் தொகுதி, (இய.) மின்கல அடுக்கு வரிசை, (மண்.) தள அடுக்குத் தொகுதி, பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி, (வேதி,) தனிமத்தொகுதி, சேர்மத்தொகுதி, (கண.) உருக்கோவை, பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
ADVERTISEMENTS
serifn. (அச்.) முனைக்கட்டு, எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமானம்.
serinn. பாடும் பறவை வகை.
serinetten. கூட்டுப்பறவைகளும் பாடக் கற்பிக்கும் இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
seringan. பிரேசில் நாட்டுப் பால்மர வகை.
serio-comica. விளையாட்டுடன் வினைமை கலந்த, சிந்தனைக் களிகிளர்ச்சி வாய்ந்த, ஆழ்ந்த கருத்தினை மனத்துட்கொண்டு வேடிக்கயைக நடிக்கிற, கருத்துக்களி நாடக இயல்புவாய்ந்த.
seriosoadv. (இசை.) இசைக்குழுவினருக்கு இடப்படும் கட்டளை வகையில் வீறமையுடன், விழுமிய முறையில்.
ADVERTISEMENTS
seriousa. கருத்தார்ந்த, மேற்போக்கியல்பற்ற, கருத்தாழமுடைய, நல்லுணர்வு நிலையிலுள்ள, களிமயக்கமற்ற, வீறமைவான, கிளர்ச்சியற்ற, வினைமையுடைய, காரிய மனப்பான்மை கொண்ட, வினைத்திட்பமுடைய, மனமார்ந்த, கருத்தூன்றிய, உள்ளார்ந்த அக்கறையுடைய, கவலை எடுத்துக்கொள்கிற, விளையாட்டுத்தனமற்ற, பொறுப்புணர்ச்சி வாய்ந்த, கேலியல்லாத, உளமார்ந்து கூறப்பட்ட, வெறும் புகழ்ச்சியற்ற, ஔதவுமறைவற்ற, அற்பமல்லாத, பொதுநடைமுறையில் இல்லாத, செயல்நோக்குடைய, நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க, அசட்டையாயிராத, செயல்முனைப்பான, இடரார்ந்த, கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய, சீரிய, உயர்நோக்குடைய, அறத்துறைச் சார்புடைய, ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த, உலகியல் சார்பற்ற, ஆன்மிகத் தொடர்புடைய, சமயத்துறைச் சார்பான, இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
ADVERTISEMENTS