தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
serjeant | n. முற்கால வழக்கில் உயர்தர வழக்கறிஞர். | |
serjeant-at-arms | n. நகரசபை வினைமுறை அலவலர், நீதிமன்ற வினைமுறை அலுவலர், பாராளுமன்ற வினைமுறை அலுவலர். | |
sermon | n. விளக்கப் பேருரை, செவியறிவுறுஉ, (வினை.) விளக்கப் பேருரையாற்று. | |
ADVERTISEMENTS
| ||
sermonet, sermonette | n. சிறு சமயச் சொற்பொழிவு. | |
sermonize | v. சமயச்சொற்பொழிவினை எழுதி உருவாக்கு, திருக்கோயில் மேடையுரையாற்று, விளக்கவுரையாற்று, ஒழுக்க அறிவுரை கூறு. | |
seropurulent | a. ஊனீருஞ் சீழுஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
serosanguinolent | a. ஊனீருங் குருதியுஞ் சார்ந்த. | |
serotine | n. செந்தவிட்டு நிறம்வாய்ந்த வௌவால் வகை. | |
serotinous | a. (தாவ.) பருவநிலை கடந்த, பருவத்திற்காலந்தாழ்த்துத் தோன்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
serous | a. ஊனீர் சார்ந்த, நிணநீர் போன்ற, நீர்த்த, மோர்த்தௌதவு போன்ற. |