தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Serviann. செர்பியா நாட்டவர், செர்பியா நாட்டுமொழி, (பெ.) செர்பியா நாட்டிற்குரிய, செர்பியா நாட்டு மொழிக்குரிய,
Servian walln. பண்டை ரோமாபுரியில் குடியரசிற்கு முற்பட்டகால அரசன் செர்வியஸ் டல்லியஸ் கட்டிய மதில்.
Serviceபணி
ADVERTISEMENTS
service n. பணி, வேலை, ஊழியம், சேவை, கடமை, கடப்பாடு, பணிநிலை, பொதுப்பணி, அரசியற்பணி, உத்தியோகம், ஊழியம், சார்புநிலை ஊழியம், பணித்துறை, பணித்துறை ஊழியம், ஊழியத்துறை, பணித்துறைக்கடமை, பணிக்கடம், போர்ச்சேவை, போர்த்துறைப்பணி, பணித்துறை ஊழியர்குழு, பணித்துறைப்பழக்கம
service n. சிறுபழங்களையுடைய பேரியின மரவகை.
Service centreபணி நடுவம், பணி மையம்
ADVERTISEMENTS
Service stationபணி நிலையம்
serviceablea. பயன்படத்தக்க, பயனுடைய, பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள, பணிசெய்யக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த, சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
service-berryn. பேரியின மரவகையின் சிறு காய்.
ADVERTISEMENTS
service-bookn. சமய வழிபாட்டுச் சுவடி, தோத்திரப் பாடற்சுவடி.
ADVERTISEMENTS