தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
service-linen. வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு.
servietten. மேசைக் கைகுட்டை.
servilea. அடிமைத்தனமான, அடிமை சார்ந்த, அடிமையாயிருக்கிற, அடிமை போன்ற, கெஞ்சுகிற, கீழ்த்தர உணர்ச்சியுள்ள, இழிவான, முழுவதும் பிறரைச் சார்ந்திருக்கிற.
ADVERTISEMENTS
servilityn. கொத்தடிமைத்தனம், மட்டில் குழைவு, மிகுதி வணக்ககங் காட்டுகை.
serving-mann. ஏவலர், வேலைக்காரர்.
servitorn. ஊழியன், வேலைக்காரன், கையாள், பணிமாணவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லுரி நிதியுதவி பெற்றுக் குற்றேவல் புரியும் பட்டம்பெறா மாணவர்.
ADVERTISEMENTS
servituden. அடிமை வேலை, வேலையாள் நிலை, அடிமைப்பண்பு, அடிமைப்பட்ட வாழ்வு, நாடு வகையில் அயலாட்சிக்கு உட்பட்ட நிலை, மட்டற்ற கீழ்ப்படிவு, கட்டாய உழைப்பு, வேண்டாக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் நிலை, உள்ளத்தின் அடிமைப்பாங்கு, ஆன்மிக அடிமைத்தன்மை, (சட்.) பிறர் உரிமைக்கு இடந்தரும் உடைமைப் பொறுப்பு.
servo-motorn. கப்பல் இயந்திர இயக்கம் பின்னோக்கு விக்கும் துணைவிசைப் பொறி.
sesamen. எள்ளுச்செடி, எள்ளு விதை.
ADVERTISEMENTS
sesamoidn. தசைப்பற்றெழும்பு, (பெ.) எள்விதை வடிவமுள்ள, கணுப்போன்ற.
ADVERTISEMENTS