தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seselin. (தாவ.) வாடா வெண்மலர்களையுடைய குடைப்பூங்கொத்துச் செடியினம்.
sesquialtern. (பூச்.) சிறிய பொட்டினை உள்ளடக்கிய பெரிய பொட்டு, (பெ.) ஒன்றரைக்கு ஒன்றான, மூன்றிற்கு இரண்டு எனனுந் தகவுப்படியுள்ள, ஒன்று கூடிய எண்ணுடன் எண்ணிற்கு உள்ள தகவுப்படி சார்ந்த.
sesquialteran. (இசை.) இரண்டிற்கு மூன்று என்னுந் தகவுடைய இடையீடு.
ADVERTISEMENTS
sesquialterala. மூன்றிற்கு இரண்டு என்னுந் தகவுப்படியுள்ள.
sesquibasica. (வேதி.) உப்புவகையில் அடிமம் மூன்றுகாடி இரண்டெனும் தகவிணைவுள்ள.
sesquicentennialn. நுற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழா, (பெ.) நுற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழாவினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
sesquinonala. பத்திற்கு ஒன்பது என்னுந் தகவுப்படியுள்ள.
sesquiocellusn. (பூச்) தனக்குள் சிறிய பொட்டு உடைய பெரிய பொட்டு.
sesquioctavala. ஒன்பதுக்கு எட்டு என்னும் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
sesquioxiden. (வேதி.) இரு மூவுயிரகை, அடிமம் இரண்டினுக்கு உயிரகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
ADVERTISEMENTS