தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sesquipedaliana. ஒன்றரை அடி நீளமான, சொல் வகையில் எளிதிற் கையாளமுடியாத, படாடோ பமான, கல்விச் செருக்கினைக் காட்டுகின்ற.
sesquiplicatea. குழியகத்துக்குப் பெருக்கம் என்னுந் தகவுப்படியுள்ள.
sesquiquartala. ஐந்துக்கு நான்கு என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
sesquiquintala. ஆறுக்கு ஐந்து என்னுந் தகவுப்படியுள்ள.
sesquiseptimala. எட்டுக்கு ஏழு என்னுந் தகவுப்படியுள்ள.
sesquisextala. ஏழுக்கு ஆறு என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
sesquisulphiden. (வேதி.) இருமுக்கந்தகை, அடிமம் இரண்டுடன் கந்தகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
sesquitertian. (இசை.) நான்குக்கு மூன்று என்னுந்தகவுடைய இடையீடு.
sesquitertiala. நான்குக்கு மூன்று என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
sesquitonen. (இசை.) ஒன்றரைச் சுரம் உள்ள இடைவௌத.
ADVERTISEMENTS