தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sett | n. நெசவில் கழியடர்த்திநிலை, இழையடர்த்திநிலை, ஆடையின் இழையடர்த்தவகை, குறுக்குவரிக் கம்பளியின் கட்டம், கம்பளிக்கட்டப்பாணி, பாவுகற்பாளம், பாவுதளக்கட்டை, குத்தகை, சுரங்கக் குத்தகைக்கூறு, தொடுகூறு, சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு, நிலவர வலைகளுடன் கூடிய மீன்துறை, வளைகரடிப்பொந்து, நகரவை ஆட்சியமைப்பு, சரிசெய் கருவி, மட்டச்சுத்தி, வார்ப்புளி, திருகுகொளுவி, தௌளுக்பி. | |
settee | n. சாய்விருக்கை. | |
settee | n. இரண்டுமூன்று பாய்மரங்களையுடைய நடுநிலக்கடலகக் கப்பல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
setter | n. வைப்பவர், பொருத்துபவர், சரிசெய்பவர், பொருத்துவது, சரிசெய்வது, தூண்டுபவர், தூண்டுவது, மோப்பமுனைப்பு நாய், விறைப்பால் மோப்ப உணர்ச்சி காட்டும்நாய், மோப்ப நாய் வகை, திருடர் உள்ளாள், ஆட்களை ஏமாற்றித் திருடரிடம் கொண்டு சேர்ப்பிப்பவர், ஒற்றர். | |
setter-on | n. தூண்டுவோர். | |
setterwort | n. விலங்கறுவையில் அடித்தோல் ஊடிழைமமாக முன்பு பயன்படுத்தப்பட்ட வேரையுடைய செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
setting | n. கதிரவனின் அடைவு, பொருத்துதல், சரிசெய்தல், பதித்தல், பாட்டின் இசையமைப்பு, தாய்க்கட்டு, மணிப்பதிப்புக்குரிய, பின்னணிக்கட்டு, எடுத்துக்காட்டும் சுற்றணைவு, பின்னணியமைப்பு, எடுத்துக்காட்டுஞ் சூழல், பின்னணி, சுற்றுப்புறம், சூழல், காட்சியமைவு, அரங்கமேடைப் பின்னணியமைப்பு. | |
setting-board | n. மேவடை, ஆய்வியலுக்காகப் பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டை. | |
setting-box | n. மேவடை நிலைப்பெட்டி, ஆய்வியலுக்கான பூச்சிமாதிரிகள் பொருத்திவைக்கப்படுங் கட்டைகள் செருகி வைக்கப்படும் நிலைப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
setting-lotion | n. தொய்வுநீர்மம், மயிர் மடிப்புக்கு வேண்டிய ஈரப்பதமளிக்கும் நீர்மம். |