தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seventh-dayn. சனிக்கிழமை, (பெ.) சனிக்கிழமையை ஓய்வுத்திருநாளாகக் கொள்கிற.
seventhlyadv. ஏழாவதாக.
seventiesn. pl. எழுபதுக் குறிப்படையாளங்கள், எழுபதன்தொகுதிகள்.
ADVERTISEMENTS
seventiethn. எழுபதாகவது, எழுபதாமவர், எழுபதன் கூறு, (பெ.) எழுபதாவதான, எழுபதன் கூறான.
seventyn. எழுபது, எழுபதின்மர், (பெ.) எழுபது எண்கொண்ட.
seventy-fiven. பிரஞ்சு துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
seventy-fourn. ஹ்4 துப்பாக்கிகளை உடைய போர்க்கப்பல் வகை.
severv. ஒட்டறு, வேறாகப்பிரி, இணைப்பகற்று, இசையறவு செய், இடையிட்டுப் பிரி, இணைபிரித்துறை, திற, இடையீடு அகலமாக்கு, விடர்த்து, பிள, துண்டாடு, வெட்டு, கூறுபடுத்து, வேறுபடுத்தி வை, அறுபடு, தொடர்பறுத்துக்கொள், பிரிந்துசெல், தனித்து வேறாகு, வேறுபடுத்திக்காட்டு, வேறுபட்டு நில், (சட்.) கூட்டுப்பிரி, தனித்தனியாக்கு, (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
severablea. ஒட்டறுக்கத்தக்க, வேறாகப் பிரிக்கத்தக்க, கூறாக்கத்தக்க, பிரித்தெடுக்கத்தக்க, துண்டாடத்தக்க, (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க.
ADVERTISEMENTS
several, pron,.குறிப்படத்தக்க சில பேர், மட்டான தொகையினர், மேற்குறித்தவருள்ளும் சிலர், மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில, இரண்டிற்கு மேற்பட்டவர், இரண்டிற்கு மேற்பட்டவை, (பெ.) பலவேறுபட்ட, தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட, தனித்தனி பல்வேறான, பல்வேறுமுறையான, இரண்டினுக்கு மேற்பட்ட, ஒன்றுக்கு மேற்பட்ட.
ADVERTISEMENTS