தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
severallyadv. வேறுவேறாக, தனித்தனியாக, யாவும் ஒவ்வொன்றாக.
severaltyn. பங்கிடப்பெறாத உடைமைத் தனிமுழு நிலை.
severancen. துணிப்பு, துண்டாட்டம், இணைபிரிப்பு, இணையறவு, கூட்டுப்பிரிவீடு, ஒற்றுமை குலைவு, (சட்.) வழக்கில் கூட்டுச்சிதைவு, உரிமைகளின் கூட்டுப்பிரிப்பு.
ADVERTISEMENTS
severea. கடுமுறையான, கடுமைமிக்க, கடுவினைமை வாய்ந்த, கண்டிப்புமிக்க, கடுகடுத்த, கடுவெறுப்பான, கண்ணோட்டமற்ற, கடூரமான, வெட்டென்ற, நிட்டூரமான, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமுழுப்பலில்லாத, செயலழுத்தமிக்க, வளையாத, தொய்வற்ற, கட்டிறுக்கமான, கடுஞ்செட்டான, கடுஞ் சிக்கனம் வாய்ந்த, கட்டௌதமை வாய்ந்த, மிகையற்ற, செறிவடக்கமான, தற்செறிவான, கடுந் தன்மறுப்பு, வாய்ந்த, கடுந்தூய்மை வாய்ந்த, இன்பத்தொடர்பற்ற, இன்பம் அறவேதுறந்த, அணியமை வொழிந்த, அழகுநயக் கூறற்ற, கடுஞ்சோதனைக்குரிய, விடா உழைப்புடைய, ஊக்கத்தளர்வற்ற, கடுமுயற்சிக்குரிய, மிக வருந்துகிற, பொறுத்தற்கரிய, அருந்திறல் வேண்டப்படுகிற, கடுவீறுடைய, கேலிக்கிடமற்ற, கடுவசையார்ந்த.
severelyadv. கடுமையாக, கண்டிப்பாக, முழுவெறுப்புடன்.
severityn. கடுமை, வன்கண்மை, கடுகடுப்பு, கடுமுனைப்பு, உழைப்புத் தளராமை, கடுஞ்சோதனை, கடுந்தூய்மை, செறிவடக்கம், தற்செறிவு, கட்டெனிமை, அழகுநயமற்றதன்மை, கடுஞ்செட்டு, கட்டிறுக்கம், கண்ணோட்டமின்மை, நெகிழ்வுற்ற தன்மை, செயலழுத்தம்.
ADVERTISEMENTS
severyn. (க-க) பல்கெழுவளைவுக் குவிமாட மோட்டுப்பகுதி.
Seville orangen. கசப்புக் கடார நாரத்தை வகை.
Sevresn. சீனமங்குப் பாண்ட வகை.
ADVERTISEMENTS
sewv. தை, தையலிடு, ஊசி நுல், கையாளு, தையற்பொறி இயக்கி வேலைசெய், துன்னுசியால் துன்னு, தைத்திணை, தைத்து மூட்டிடு, தைத்து உருவாக்கு, ஆடை ஆக்கு, தையலிட்டுப்பொதி, தைத்து அடை, தைத்து உள்ளே மூடிவை, புத்தகத் தையல் போடு, அறுவைத் தையல் போடு, தைத்து ஒட்டுப்போடு.
ADVERTISEMENTS