தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sewin | n. நன்னீர் உணவு மீன் வகை. | |
sewing | n. தையல், தைப்பு வேலை. | |
Sewing traders | தையல் பொருளகம், தையல் பொறி விற்பனையாளர் | |
ADVERTISEMENTS
| ||
sewing-machine | n. தையற்பொறி. | |
sewing-press | n. புத்தகம் தைக்கும் பொறி. | |
sewn | v. 'சி' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
sex | n. பால், பால் வேறுபாடு, பால் வேறுபாட்டுத் தன்மை, பால் வேறுபாட்டுணர்வு, பாலார், பால்சார்ந்தவர் தொகுதி, (பெ.) கால் வேறுபாடு சார்ந்த, ஒருபாலாருக்குரிய, பால் வேறுபாடு காரணமான, (வினை.) பால்வகை திரித்துணர். | |
sexagenarian | n. 5ஹீக்கும் ஹ்0க்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) 5ஹீக்கும் ஹ்0க்கும் இடைப்பட்ட வயதுடைய. | |
Sexagesima Sunday | n. திருநீற்றுப் புதனுக்கு முற்பட்ட ஞாயிற்றுக்கிழமை. | |
ADVERTISEMENTS
| ||
sexagesimal | a. அறுபதின் கூறான, அறுபதிற்குரிய, பின்னங்களின் கீழ் எண் அறுபதின் விசைமடங்காகக் கொண்ட. |