தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sexagesimallyadv. அறுபதறுபழ்ய்ச் செல்லும் முறையில், அறுபதின் விசைமடங்காக.
sexagesimalsn. pl. அறுபதின்மானச் சிற்றெண்கள், கீழ்எண் அறுபதின் விசைமடங்காய் வரும் பின்னங்கள்.
sexanglen. அறுகோணம், அறுகட்டம்.
ADVERTISEMENTS
sexangulara. அறுகோணமான, அறுகட்டமான.
sexcentenary, sexcentenaryn. ஆறு நுற்றாண்டு, அறுநுறு ஆண்டுத்தொகுதி, (பெ.) அறுநுற்றிற்குரிய, ஆறுநுற்றாண்டுக் காலத்துக்குரிய, அறுநுறாவது ஆண்டுவிழாவுக்குரிய.
sexdigitaten. ஆறு விரல்.
ADVERTISEMENTS
sexenniala. ஆறாண்டுகாலம் நீடிக்கிற, ஆறாண்டிற்கு ஒருமுறை நடைபெறுகிற.
sexenniallyadv. ஆறாண்டிற்கு ஒருமுறையாக.
sexfida. (தாவ.) அறு கவராய் வெடித்த, ஆறு பிரிவாய்ப் பிளந்த.
ADVERTISEMENTS
sexfoiln. அறு கவரணி, (க-க) ஆறிதழ் வடிவம், ஆறிலைக் கூறான பலகணி, (தாவ.) ஆறிலைச் செடிவகை.
ADVERTISEMENTS