தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sewage | n. கழிநீர், சாக்கடை நீர், (வினை.) சாக்கடை நீரால் எருவூட்டு. | |
Sewage | சாக்கடை | |
sewellel | n. அமெரிக்க நாட்டுச் சிறு வளை விலங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
sewer | n. தைப்போர். | |
sewer | n. (வர.) விருந்து மேசைப் பரிசாரகர். | |
sewer | -3 n. பொதுச்சாக்கடை, நகரக் கழிவுநீர்க் குழாய், கழிவுநீர்க்கால், (வினை.) சாக்கடையில் கழியச்செய், சாக்கடை அமை. | |
ADVERTISEMENTS
| ||
sewerage | n. சாக்கடைத் தொகுதி, சாக்கடை அமைப்பு. | |
sewer-gas | n. சாக்கடை வளி. | |
sewer-rat | n. பெருச்சாளி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sewers | சாக்கடைக் குழாய் |