தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sexillionn. பத்துக்கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்றன்பின் முப்பத்தாறு சுன்னங்களையுடைய பேரெண்.
sexisyllabica. சொல்வகையில் ஆறு அசைகளையுடைய.
sexisyllablen. ஆறசைச் சொல்.
ADVERTISEMENTS
sexivalenta. (வேதி.) ஆறு நீரக அணுக்களுடன் இணைகிற, ஆறு இணைதிற இணைமங்களையுடைய.
sexlessa. பால் பாகுபாடற்ற.
sexlessnessn. பால் பாகுபாடின்மை.
ADVERTISEMENTS
sexpartitea. ஆறாகப் பிரிக்கப்பட்ட.
sextn. ஆறாம் மணி வழிபாட்டுமுறை, உச்சிக்கால வழிபாடு.
sextainn. ஆறடிச் செய்யுள்.
ADVERTISEMENTS
sextantn. கப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி.
ADVERTISEMENTS