தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
shackn. குடில்.
shacklen. கொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு.
shackle-boltn. முளையில் மாட்டுந் தாழ், மாட்டு துறட்டியுடைய பூட்டு.
ADVERTISEMENTS
shackle-jointn. கொளுவிமாட்டி எலும்பு, மீன் வகைகளில் மற்றோர் எலும்பின் துளையில் சென்று மாட்டும்படி அமைந்த வளைய வடிவான எலும்பு.
shacklesn. pl. விலங்கு, தளை, தடைகள், கைக்கட்டுக்கள், காற்கட்டுக்கள்.
shadn. முட்டையிட ஆற்றெதிர் செல்லும் உணவு மீன் வகை.
ADVERTISEMENTS
shaddockn. கிச்சிலி இன மரவகை, கிச்சிலி இனப் பழவகை.
shaden. நிழல், நிழலிடம், குளிர்தடம், ஔத ஒதுக்கம், ஒதுக்கிடம், அரையிருள், அந்தி மயங்கிருள், நிழல் மறைப்பு, நிழலீடு, ஔதமறைவு, அரைக்கருநிறம், கருமை கலந்த நிறம், நிறத்திண்மை, ஓவிய நிழற் கூறு, ஔதக்குறைத் தடம், பண்போவிய வகையில் நலக்குறை, குறைபாட்டுக்கூறு, வருணனை வகையில் சோர்வுக்கூறு, சாயல், வண்ணப்படிநிலை, சாயலுடைய பொருள், தரம், படிநில, நுண்படி, படிநுணுக்கம், நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம், நுண்திறம், பண்புநுணுக்கம், மிகச் சிறிதளவு, நிழலுருவம், ஆவி, போலித்தோற்றம், பொருட்போலி, அரை மெய்ம்மை, மங்கல்நிலை, தௌதவற்ற தன்மை, சாயை, உருநிழல், படிநிழல், நிழற்படிவு, நிழல்வரை, உருநிழற்கோடு, முகத்தின் சோர்வுநிலை, மறைக்கும் பொருள், தட்டி, திரை, சாளரத்திரை, சாளரமேற்கட்டு, கண்ணாடிப் பொதிகலம், மூக்குக் கண்ணாடி ஔதகாப்புச் சில்லு, ஔதத்தடை, வெப்புக்காப்பு, ஔதத்தடைப்பொருள், வெப்புகாப்புப் பொருள், (வினை.) நிழல்கொடு, வெயில் மறை, ஔததடு, ஔதபடாமல் இடையீடுசெய், தட்டியிட்டுத் தடு, திரையிட்டு மறை, திரையிட்டு ஔத மட்டுப்படுத்து, கூரொளி மறைப்புச் செய், கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து, நிழலிடு, நிழல்படிவி, நிழலிட்டுமறை, நிழலிட்டு மங்குவி, இடைநின்று ஔததடு, நிழலடி, இருளாக்கு, இருள் மயங்குவி, முகக்களை குன்றுவி, கருமையாக்கு, கருமை மயங்குவி, நிழலீடு செய், ஓவிய நிழற்கூறுதீட்டு, ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி, ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு, நிழற் கறையிடு, நிறத்தைப் படிப்படியாக மாற்று, நிறவகையில் படிப்படியாக மாறுபடு, படிப்படியாகத் திண்மையாக்கு, படிப்படியாக மென்மையாக்கு, படிப்படியாகத் திண்மையாகு, படிப்படியாக மென்மையாகு, கருத்தைப் படிப்படியாகமாற்று, கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
shadelessa. நிழலில்லாத.
ADVERTISEMENTS
shadesn. pl. கதிரொளி மறைவிடம், வெயில் ஒதுக்கிடம், குளிர்தலம், தேறல் கிடங்கு, மதுக்கல நிலவறைக்கூடம்.
ADVERTISEMENTS