தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
shadinessn. நிழலார்ந்த நிலை, இரண்டக நடைப்பான்மை.
shadingn. நிழலடிப்பு, நிழலீடு, நிழற்கோட்டு வரை, நிழலீட்டு வரைவு, நிழலீட்டுத் தோற்றம், ஔதநிழல் வேறுபாட்டுத் திறம், ஔதநிழற்பாடு, ஔதநிழற்பாட்டு வரைவு, நுண்படி வேறுபாடு, நுண்படி வேறுபாடு காட்டல், நிறைநுண்படி வேறுபாடு, நுண்படிக் குறைமானம், இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு, விலையில் சிற்றிறக்கம்.
shadoofn. ஏற்றம், துலாமரம்.
ADVERTISEMENTS
shadown. உருநிழல், சாயை, நிழல், படிநிழல், நிழற்படிவு, கருமைச்சாயல், ஔதமறைவு, இருட்படிவு, ஒதுக்கம், தொலைமறைவு, புரியாநிலை, நிழலடிப்புக்கூறு, ஓவியத்தின் ஔதமறைவுப்பகுதி, எதிர்நிழல், எதிருருவம், படிமாதிரி, உருப்படிவ மாதிரி, ஒருசார், ஒப்பு, விடாத்தொடர்புப் பொருள், பிரியாத் துணைவர், பின்செல்பவர், உழையர், பணியாள், ஒற்றர், விடாது பின் தொடர்ந்து ஒற்றாடுபவர், இல்பொருள், மாயை, வெறுந்தோற்றம், பொருட்போலி, ஆட்போலி, ஆவியுரு, ஆவி, பேய், மிகத்தேய்ந்த வடிவம், மிக மெலிந்தவர், சார்பு, ஆதரவு, துணைப்பாதுகாப்பு, முன்னறிகுறி, சிறுதடம், சிறிய அடையாளம், சிறிதளவு, சிறுதூசு, துன்பம், (கப்.) இளங்காற்றின்போது பயன்படும் சிறுபாய், (வினை.) முன்குறித்துக்காட்டு, நிழலிட்டுக்காட்டு, உருவரையாகக் குறி, குறிப்பாகத் தெரிவி, உருவகமாகக் காட்டு, வருவதுணர்ந்து கூறு, விடாது தொடர், விடாது தடம்பின்பற்று, பின்தொடர்ந்து ஒற்றாடு, (செய்.) மூடாக்கிட்டுக் கவிந்துபரவு.
shadow-boxingn. கற்பனை எதிரியோடு பயிற்சிக் குத்துச்சண்டை.
shadow-fightn. பயிற்சிக்காகக் கற்பனையெதிரியோடு போடுஞ்சண்டை, கற்பனைக்காக நிழலுருக்களுடன் இடுஞ்சண்டை, கற்பனைப் போராட்டம்.
ADVERTISEMENTS
shadow-figuren. நிழலுருவம், உருளின் நிழல்தோற்றம்.
shadow-pantomimen. திரைநிழற் காட்சிக் கூத்து.
shadow-playn. திரைநிழற் காட்சி நாடகம், திரை நிழற்காட்சி.
ADVERTISEMENTS
shadow-stitchn. ஏணிப்படி போன்ற பின்னல்வேலை வகை.
ADVERTISEMENTS