தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sextet, sextette(இசை.) அறுகுரலிசைப்புத் தொகுதி, (இசை.) ஆறுபாடகர் குழு, (இசை.) ஆறு இசைக்கருவிக்கோப்பு, (இசை.) ஆறு இசைக்கருவியாளர்கள் கூட்டணி, ஆறன் தொகுதி, அறுவர் தொகுதி.
sexton. அறுமடி ஏடு, தாள்களை ஆறாய் மடிப்பதால் ஏற்படும் புத்தகம்.
sextodecimon. பதினாறன் மடியேடு, தாள்கள் பதினாறாய் மடிக்கப்பட்ட புத்தகம், பதினாறன் மடிப்புத்தாள், பதினாறன் மடிப்புமுறை.
ADVERTISEMENTS
sextonn. திருக்கோயில் மணிப்பணியாள், ஆடையணி திருக்கலக் காப்பும் புதைகுழி மேற்பார்வையும் உடைய திருக்கோயில் அலுவலர்.
sexton-bettlen. முட்டைக்காக இறந்த விலங்குடல் சேமிக்கும் வண்டு வகை.
sextuplen. ஆறுமடங்கு, ஆறுமடங்குத்தொகை, (பெ.) ஆறுமடங்கான, (வினை.) ஆறுமடங்காக்கு, ஆறால் பெருக்கு, அறுமடங்காகு.
ADVERTISEMENTS
sextusn. ஆண்பள்ளி வழக்கில் ஒரே பெயருடைய பலரின் பெயரடை மரபில் ஆறாமவன்.
sexuala. பால் வேறுபாடு சார்ந்த, பால்களுக்குரிய, (தாவ.) வகை திரிபமைப்பு வகையில் பால் வேறுபாடு அடிப்படையாக வகுத்தமைக்கப்பட்ட.
sexualismn. பாலழுத்தம், பால்வகைக்கவனம்.
ADVERTISEMENTS
sexualistn. பால்வகைச் செய்தி ஆர்வலர், (தாவ.) வகை அமைப்பில் பால் வேறுபாட்டுமுறையைப் பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS