தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sexualityn. பாற்றன்மை, ஆண்பெண்பாற் பண்பு.
sexualizev. பாற்றன்மையூட்டு, பால்தன்மையுடையதாகக் குறிப்பிடு, பாற்பண்புடையதாகக் கருது.
sexuallyadv. பாற்றன்மைச் சார்பாக.
ADVERTISEMENTS
Seym n. போலந்துநாட்டு மாமன்றம்.
sfety-boltn. துப்பாக்கி விசைப் பூட்டமைவு.
sfety-lockn. எளிதில் திறக்க முடியாத பூட்டு, துப்பாக்கிகள் தற்செயலாக வெடிக்காதபடி இருப்பதற்கான காப்பமைவு.
ADVERTISEMENTS
sforzandoadv. இசை இயக்கக் கட்டளை மரபில் அழுத்தத்துடன்.
sfumatoa. ஒவிய வகையில் தௌதவற்ற புறக்கோடுடைய.
shabbya. அருவருப்புத் தருகிற, அலங்கோலமான, நைந்து கிழிந்த, கந்தலடைந்த, தாறுமாறாகக் கிடக்கிற, பஞ்சடைந்த தோற்றமுடைய, படுமோச நிலையிலுள்ள, அருவருப்பான நடத்தையுடைய, மிகப் பழுதுபட்ட, இடிந்து தகர்ந்த, பாழடைந்த, மானக்கேடான, பஞ்சையான, உலோபித்தனம் வாய்ந்த, கீழ்த்தரமான, கயவாளித்தனமான, இழிதக்க, கேவலமான, அற்பத்தனமான.
ADVERTISEMENTS
shabrackn. குதிரைப்படைச் சேணத்துணி.
ADVERTISEMENTS